info@wordpar.com     +91 97400 39859

WordPar இல், நாங்கள் நேரங்களுடன் இணைந்து செல்கிறோம். நவீன அறிவுச் சமுதாயத்தின் வளரும் சவால்களை எதிர்கொள்வதற்கேற்ப எங்களது குழுமத்தினர் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றனர்.

எமது பணிகளை நிறைவேற்றத் தேவையான நவீன மென்பொருள், தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை நாங்கள் பயன்படுத்துகின்றோம். எங்களது மொழிபெயர்ப்பாளர்கள் Trados, SDLX, Word Fast போன்ற CAT கருவிகளையும், பல முக்கியக் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர். PDFs, .jpegs, MS Word, MS Excel, MS PowerPoint, HTML, XML, scanned image, Visio போன்ற பல்வேறு கோப்பு அமைப்புகளிலும் நாங்கள் சேவை வழங்குகிறோம்.

பொருள் விளக்குநர்கள், வாடிக்கையாளர்களுன் ஊடாடல் மேற்கொள்வதற்குரிய அதிவேக இணையதள இணைப்புடனும் தொலைபேசி இணைப்புகளுடனும் உள்ளனர். உடனிகழ் பொருள் விளக்குநர்கள் கலந்தாய்வுக் கூட்ட அமைப்பின் தொழில்நுட்பம் மற்றும் வன்பொருள் தேவைகள் குறித்து நன்கு அறிந்துள்ளனர்.

எமது அனைத்து வாய்ஸ்ஓவர் கலைஞர்களும் நவீன ஸ்டூடியோக்களைப் பெற்றுள்ளனர், மேலும் எங்களது வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப கோப்புகளை எந்த வடிவமைப்பிலும் எடிட் செய்து தூய்மையாக வழங்குவதற்குரிய அதிநவீன மென்பொருளைக் கொண்டுள்ளனர். எங்களது வசனப் பிரிவு பெரும்பாலான முன்னணி வசன மென்பொருளைக் கொண்டுள்ளது.

WordPar இல், தொழில்நுட்பம் என்பது சவாலான விஷயமல்ல. நாங்கள் இடைவெளிகளை இணைக்கிறோம்!