• Send a Query
  • Talk to us : (India) + 91-9740039859
  • (Canada) + 1-6474300634

வாய்ஸ் ஓவர் சேவைகள்


வணிக விளம்பரங்கள், பயிற்சிக் கையேடுகள், ஆடியோ புத்தகங்கள் போன்றவைகளுக்கான வாய்ஸ்ஓவர்கள் எங்களது குரல் கலைஞர்களால் தொழில்முறைக் குரல்களுடனும் ஸ்டூடியோ உபகரணங்களுடனும் வழங்கப்படுகின்றன. தரத்திலும் காலந்தவறாமையிலும் அதிகக் கவனம் செலுத்தி, கோப்புகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. பதிவு செய்தலுக்கு நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது, மேலும் பல்வேறு குரல் வகைகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

Word Par International என்பது இந்தியாவின் பெங்களூரில் பதிவு அலுவலகத்தைக் கொண்டுள்ள பின்னணிக்குரல் சேவைகள் நிறுவனமாகும். இதன் கிளை அலுவலகங்கள் கனடா நாட்டின் மிஸ்ஸிஸாகாவில் அமைந்துள்ளன. பின்னணி குரல் சேவைகள் தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க பின்னணிக்குரல் கலைஞர்களைப் பணியமர்த்துவதன் மூலம் வழங்கப்படுகின்றன, இவர்களுடைய சேவைகள் எங்களுடைய வாடிக்கையாளர் நிறுவனங்களால் சிறப்பானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Word Par International உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த பின்னணிக்குரல் சேவை நிபுணர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதில் பெருமையடைகின்றது. Word Par International இன் பின்னணி குரல் சேவைகள் பயிற்சி பெற்ற மற்றும் அனுபவமிக்க பின்னணி குரல் நிபுணர்களைக் கொண்டு மட்டுமே வழங்கப்படுகின்றன.