• Send a Query
  • Talk to us : (India) + 91-9740039859
  • (Canada) + 1-6474300634

டிரான்ஸ்கிரிப்ஷன்


ஒலிக் கோப்புகளை உரைக் கோப்புகளாக மாற்ற வேண்டியுள்ளதா?

எங்களது ஒலிக்கேற்ப எழுதுதல் அணி உங்களது கோப்புகளை எளிமையாகவும் விரைவாகவும் உரையாக மாற்றக்கூடிய திறன் பெற்றுள்ளது. எந்த மொழியிலும் உள்ள சட்டம் முதல் மருத்துவம் வரை எந்தப் பாடப்பொருள் குறித்த ஒலிக் கோப்புகளாயினும், சொற்பொழிவுகள் அல்லது விரிவுரைப் பதிவுகள் எதுவாயினும்! உங்களது முழுத் திருப்திக்கேற்ற விரைவான, நம்பகமான மற்றும் துல்லியமான ஒலிக்கேற்ப எழுதுதல் சேவைகள் வழங்கப்படுகின்றன.