• Send a Query
  • Talk to us : (India) + 91-9740039859
  • (Canada) + 1-6474300634

சப்டைட்லிங் & குளோசிடு கேப்ஷனிங் சேவைகள்


பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தின் உலக மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக, கலாச்சாரங்களுக்கிடையே பெரிய ஊடாடலும் பரிமாற்றமும் காணப்படுகின்றது. Word Par International திரைப்படம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கான வசனச் சேவைகளை வழங்குகிறது. பல்வேறு மொழிகளுக்கான இருவழி வசனம் எழுதுவதற்கு, துல்லியமான மொழிபெயர்ப்பு மற்றும் காலக்கிரமப்படுத்தலுக்காக மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களின் ஒரு பெரிய அணியை நாங்கள் கொண்டுள்ளோம்.

Word Par International என்பது இந்தியாவின் பெங்களூரில் பதிவு அலுவலகத்தைக் கொண்டுள்ள சப்டைட்டிலிங் மற்றும் குளோஸ்டு கேப்ஷன் சேவைகள் நிறுவனமாகும். இதன் கிளை அலுவலகங்கள் கனடா நாட்டின் மிஸ்ஸிஸாகாவில் அமைந்துள்ளன. சப்டைட்டிலிங் மற்றும் குளோஸ்டு கேப்ஷன் சேவைகள் தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க சப்டைட்டிலிங் அல்லது குளோஸ்டு கேப்ஷனிங் கலைஞர்களைப் பணியமர்த்துவதன் மூலம் வழங்கப்படுகின்றன, இவர்களுடைய சேவைகள் எங்களுடைய வாடிக்கையாளர் நிறுவனங்களால் சிறப்பானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஜெர்மனிலிருந்து ஃபிரெஞ்ச், ஃபிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் அல்லது இந்தியிலிருந்து ஆங்கிலம் போன்ற எந்த மொழிச் சேர்க்கைக்கும் உரிய சப்டைட்டிலிங் மற்றும் குளோஸ்டு கேப்ஷனிங் கலைஞர்களை Word Par International பெற்றுள்ளது. எந்த மொழிச் சேர்க்கைக்கும் உரிய சப்டைட்டிலிங் சேவைகள் Word Par International–இல் கிடைக்கின்றன. குளோஸ்டு கேப்ஷனிங் சேவைகளும் கூட அனைத்து மொழிகளிலும் கிடைக்கின்றன.