• Send a Query
  • Talk to us : (India) + 91-9740039859
  • (Canada) + 1-6474300634

ஒப்பந்தப் பணியமர்த்தல்


வணிகச் செயல்முறைகளுக்கு, அந்நிய மொழிச் செயல்முறைகளைக் கையாளுவதற்காக அந்நிய மொழி வல்லுநர்கள் அடிக்கடி தேவைப்படுகின்றார்கள். Word Par குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் வாடிக்கையாளரின் வளாகத்தில் அந்நிய மொழி நிபுணர்களின் அணியை ஒருங்கிணைக்கவும், பணியமர்த்தவும் முடியும். நிதிசார், வணிக, சட்ட மற்றும் மருத்துவச் செயல்முறைகளை உள்ளடக்கிய சேவைகளை Word Par மேற்கொள்கிறது. ஒரு தீர்வு குறித்துக் கேட்பதற்காக எங்களது திட்ட மேலாளர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.